நேற்றைய விலையில் மாற்றம் இல்லை… பெட்ரோல், டீசலுக்கு

சென்னை:
நேற்றைய விலையில் மாற்றம் இல்லை… மாற்றம் இல்லாமல் அதே விலையில் பெட்ரோல் விலை தொடர்கிறது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.24 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது.

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.81.46 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.77.24 காசுகளாக உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!