நேற்றைய விலையில் மாற்றம் இல்லை பெட்ரோல், டீசலுக்கு!

சென்னை:
நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது பெட்ரோல், டீசல் விலை.

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

நேற்றைய விலையில் மாற்றம் இல்லமால் பெட்ரோல் லிட்டருக்கு 71.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 66.14 காசுகளாகவும் உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!