நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது… பெட்ரோலுக்கு…!

சென்னை:
நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது… பெட்ரோல், டீசலுக்கு.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே இன்றும் தொடருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!