நோபல் பரிசு வாங்கும் விவசாயிக்கு ரூ. 100 கோடி பரிசு… முதல்வர் அறிவிப்பு

அமராவதி:
நோபல் பரிசு பெறும் விவசாயிக்கு பரிசு ரூ. 100 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் விவசாயிகளுக்கான பயிற்சிமுகாம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

”வேளாண் விஞ்ஞானி ஒருவர் ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்து, நோபல் பரிசு பெறும் விவசாயிக்கு ஆந்திர அரசு, 100 கோடி ரூபாய் பரிசு வழங்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!