பதிவு செய்யணும்… ஒரு மாதத்தில் பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

சென்னை:
பதிவு செய்யணும்… இன்னும் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யணும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பதிவு செய்யாத பெண்கள் தங்கும் விடுதிகள் குறித்து புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் பி்றப்பித்த உத்தரவு:

சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கும் பெண்கள் தங்கும் விடுதிகள், ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாத விடுதிகள் நடத்துபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!