பத்திரிகைகளை சாடிய லோக்சபா சபாநாயகர்

புதுடில்லி:
போராட்டங்களுக்கு மட்டுமே பத்திரிகைகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. முக்கிய பிரச்னைகளை வெளியிடுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.

இதுகுறித்து பார்லி. லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறுகையில், பத்திரிகை மற்றும், ‘டிவி’ சேனல்கள், பார்லிமென்டில் நடக்கும் போராட்டங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. முக்கிய பிரச்னைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகள் வெளியிட மறுக்கின்றன.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் வெளியாகும் செய்திகள் உண்மைஇல்லை என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!