பராமரிப்பு செலவு தொகை இருமடங்காக உயர்வு

புதுடில்லி:
இரு மடங்காக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. எதற்கு? என்ன விஷயம் தெரியுங்களா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் கமிஷனர் ஆகியோருக்கு, அரசு பங்களாக்களில், சீரமைப்பு பணிகள் செய்வதற்கு அளிக்கப்படும் தொகையை மத்திய அரசு, இரு மடங்காக்கி உள்ளது.

இதுவரை 5 லட்சமாக இருந்த இந்த தொகை, 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!