பலத்தமழை… சென்னையில் பலத்த மழை… மக்கள் சிரமம்

சென்னை:
பலத்த மழை… மழை… சென்னையில் பலத்த மழை பெய்வதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

சென்னையை ஒட்டி சுற்றுப்பகுதியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வட கிழக்குபருவ மழை வரும் 1ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலையில் சென்னையில் மழை பெய்தது.

சென்னையில் கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, திருவான்மியூர், கந்தன்சாவடி, பெரம்பூர் , ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!