பாகிஸ்தானில் உள்ள வங்கிகள் ஹேக்… அதிர்ச்சி தகவல்

இஸ்லாமாபாத்:
பாக்கில் உள்ள வங்கிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து வங்கிகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதை அந்நாட்டு சைபர் கிரைம் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தானில் நடைபெற்ற மிகப்பெரிய சைபர் தாக்குதலாக கருதப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!