பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாண த்தின் மஸ்டங் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வேட்பாளர் உள்பட 70 பேர் பலியாயினர்.

Sharing is caring!