பாக்.,கை சேர்ந்த 2 கைதிகள் விடுதலை… வாகா எல்லையில் ஒப்படைப்பு

அமிர்தசரஸ்:
பாக்.,கை சேர்ந்த 2 கைதிகள் இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நம் நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரு கைதிகள் வாகா எல்லையில் அந்நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவன் தனக்கு பிடித்த பாலிவுட் ஹீரோ ஷாருக்கானை சந்திப்பதற்காக சட்டவிரோதமாக வாகா எல்லை வழியே ஊடுருவி வந்ததற்காக 19 மாதம் சிறையில் அடைக்கப்பட்டான் என்பது குறிப்பிட்டத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!