பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய வீரர் வீர மரணம்

ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில், இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!