பாஜ தலைவர் அமித்ஷா, கிரிக்கெட் வீரர் டோனி சந்திப்பு

புதுடில்லி:
பாஜ தேசிய தலைவரும், கிரிக்கெட் வீரர் டோனியும் சந்தித்து பேசியுள்ளனர். இதுதான் தற்போது டாக் ஆப் சிட்டியாக உள்ளது.

டில்லியில் பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷாவை, இந்திய அணி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் 4 ஆண்டுகள் சாதனை புத்தகத்தை தோனிக்கு, அமித்ஷா இந்த சந்திப்பினிடையே வழங்கினார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்தார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!