பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்… 14 நக்சலைட்டுகள் பலி

ராய்பூர்:
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

சட்டீஸ்கரில் சுக்லா மாவட்டம் அருகே நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 14 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 16 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!