பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை:
இன்று நடக்க இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உடனே கிடைக்க, மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று 19ம் தேதி நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகள் நவம்பர் 26ல் நடைபெறும் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!