பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம்… 30 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு

பாரிஸ்:
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து அனைத்து நாடுகளிலும் போராட்டம் நடந்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து, பிரான்ஸ் உள்பட, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போராட்டத்தின்போது, பல நாடுகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!