பிரசாரம்… சத்தீஷ்கரில் பல இடங்களில் அமித்ஷா பிரசாரம்
ராய்ப்பூர்:
பிரசாரம்… பிரசாரம்… சத்தீஷ்கரில் இன்று அமித்ஷா பிரசாரம் செய்கிறார்.
சத்தீஷ்கர் சடடசபை தேர்தலையொட்டி பா.ஜ. வேட்பாளரை ஆதரித்து தேசிய தலைவர் அமித்ஷா இன்று பிசாரம் செய்கிறார்.
சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடக்கிறது. இம்மாநிலத்தில் பா.ஜ.மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சத்தீஷ்கரில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S