பிரதமரை சந்தித்து உ.பி. முதல்வர் ஆலோசனை

புதுடில்லி:
எஸ்.ஐ., சுபேத்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார் உ.பி., முதல்வர்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை அவரது அலுவலக இல்லத்தில் சந்தி்த்தார்.

நேற்று டில்லி லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத், உ.பி.யில் நடக்க உள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும், புலந்த்சாஹரில் நடந்த வன்முறையில் எஸ்.ஐ. சுபோத்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!