பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தம்

ரபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தம் மட்டுமே. பிரான்சின் டசல்ட் விமான தயாரிப்பு நிறுவனம் ரிலையன்சை கூட்டு நிறுவனமாக சேர்த்தது என்றும் , இதில் இந்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் டசல்ட் நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரபேல் விமானம் மற்றும் இதற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கென இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி நாக்பூரில் தொழிற்சாலை துவக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது எங்களின் முடிவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sharing is caring!