பிரிட்ஜ், டிஜிட்டல் கேமரா விலை குறையும்

புதுடில்லி:
பிரிட்ஜ், டிஜிட்டல் கேமரா விலை குறையும் என்று தெரிய வந்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறையை எளிமையாக்கும் வகையில், பெரும்பாலான பொருட்களை, 18 சதவீத வரி விகிதத்துக்கும் கீழ் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தற்போது, 28 சதவீத வரி விகிதத்தின் கீழுள்ள, ‘ஏசி’ வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!