புதிய பாலம்… கங்கை நதியின் குறுக்கே… அமைச்சரவை குழு ஒப்புதல்

புதுடில்லி:
கங்கை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்ட அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில், கங்கை நதியின் குறுக்கே உள்ள மகாத்மா காந்தி சேது பாலத்திற்கு இணையாக, ரூ.2,926 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!