புதிய ரூ.100 நாணயம் வெளியீடு… வாஜ்பாய் உருவத்துடன்!!!

புதுடில்லி:
புதிய ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாஜ் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். டில்லியில் நடந்த விழாவில் இந்த நாணயம் வெளியிடப்பட்டது.

இதில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!