புதுக்கோட்டையில் மத்திய குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டை:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். புயலால் சேதமடைந்த நெல், தென்னை, மற்றும் வீடுகளை இழந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

பொதுமக்களை சந்தித்த ஆய்வு குழுவினரிடம் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயத்திற்கு அதிகளிவில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மத்திய குழுவினர் கந்தர்வகோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!