புயலால் பாதித்த நாகை பகுதியில் இன்று முதல்வர் பார்வை

சென்னை:
இன்று (28ம் தேதி) நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி சில நாட்களுக்கு முன் பார்வையிட்டார். தொடர்ந்து இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதித்த பகுதிகளான காமேஷ்வரம், விழுந்தமாவடி போன்ற இடங்களை முதல்வர் பார்வையிட உள்ளார். ஏற்பாடுகளை வருவாய்த்துறை மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!