புயலால் வீடு பாதித்தவர்களுக்கு தார்பாய் வழங்க உத்தரவு

சென்னை:
தார்ப்பாய் வழங்குங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எதற்காக தெரியுங்களா?

கஜா புயலால் சேதமடைந்த வீடுகளில் தற்காலிக கூரை அமைக்க தார்ப்பாய்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் வழங்கும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக துவங்க வேண்டும்.

மக்களிடமிருந்து வந்த கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!