பெட்ரோலுக்கு 11 காசுகள், டீசலுக்கு 29 காசுகள் உயர்வு

சென்னை:
பெட்ரோலுக்கு 11 காசுகள் உயர்வு… டீசலுக்கு 29 காசுகள் உயர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.61 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.90 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது.

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.61 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.90 காசுகளாகவும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!