பெட்ரோலுக்கு 9 பைசா… டீசலுக்கு 6 பைசா விலை உயர்வு

சென்னை:
பெட்ரோல் 9 பைசா, டீசல் 6 பைசா விலை உயர்ந்துள்ளது… உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.05காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.35 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று முதல் அமலுக்கு வந்தது.

நேற்றைய பெட்ரோல் விலையிலிருந்து 9 பைசா அதிகரித்து ரூ.80.05 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 6 பைசா அதிகரித்து ரூ.72.35 காசுகளாகவும் உள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!