பெட்ரோல், டீசலுக்கு இன்று விலை குறைப்பு

சென்னை:
பெட்ரோல், டீசலுக்கு இன்று விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.11 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.98 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73.11 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு 67.98 காசுகளாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!