பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

சென்னை:
நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் இன்றும் அதே விலைதான் பெட்ரோல், டீசலுக்கு தொடர்கிறது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.82 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.26 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் 72.82 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் 68.26 காசுகளாக உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!