பெட்ரோல், டீசல் விலையில 4 பைசா குறைப்பு

சென்னை:
பெட்ரோல், டீசல் விலையில் 4 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.05 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.29 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (9ம் தேதி) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 4 பைசா குறைந்து ரூ.80.05.96 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையில் இருந்து
4 பைசா குறைந்து ரூ.72.35 காசுகளாகவும் உள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!