பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது

சென்னை:
பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து சற்றே குறைந்துள்ளது.

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.18 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.70 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து 73.18 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து 68.70 காசுகளாக உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!