பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி

சென்னை:
இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து பெட்ரோல் லிட்டருக்கு 71.62 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் குறைந்து லிட்டருக்கு 66.59 காசுகளாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!