பெட்ரோல் விலையில் மாற்றமில்லை… டீசலுக்கு 13 காசுகள் குறைப்பு

சென்னை:
இன்றைய பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. டீசலுக்கு 13 காசுகள் குறைந்துள்ளது.

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.97காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் 72.99 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 13 காசு குறைந்து 67.97 காசுகளாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!