பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்தது… குறைந்தது.

சென்னை:
நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் விலை குறைந்துள்ளது பெட்ரோல்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.82.46 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாக உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!