பெட்ரோல் விலை 7 பைசா அதிகரிப்பு

சென்னை:
நேற்றைய விலையில் இருந்து 7 பைசா அதிகரிப்பு பெட்ரோல் விலைக்கு. அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.46காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.84 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (3ம் தேதி) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நேற்றைய பெட்ரோல் விலையிலிருந்து 7 பைசா அதிகரித்து ரூ.79.46 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 10 பைசா அதிகரித்து ரூ.71.84 காசுகளாகவும் உள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!