பெண் பத்திரிகையாளர் மீதான மானநஷ்ட வழக்கில் வாக்குமூலம் பதிவு

புதுடில்லி:
பெண் பத்திரிகையாளர் மீதான மானநஷ்ட வழக்கில் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய, பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அக்பர் சார்பில் தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கில், நேற்று, சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!