பேச்சு வார்த்தை நடக்குது… ஸ்டிரைக் தற்காலிக ஒத்தி வைப்பு

சென்னை:
ஒத்தி வைச்சுட்டாங்க… தற்காலிகமாக ஒத்தி வைச்சுட்டாங்க. என்ன விஷயம் என்கிறீர்களா?

இன்று (6ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம், சேதார கழிவிற்கு அனுமதி உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!