பொங்கல் பரிசுக்கு நான் எதிர்ப்பா! மறுப்பு தெரிவித்த கவர்னர்

சென்னை:
எதிர்ப்பா… நானா… தவறு… இதை சொன்னது புதுச்சேரி கவர்னர். எதுக்கு இப்படி சொன்னாரு தெரியுங்களா?

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது:

பொங்கல் பரிசு பொருளுக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுவது தவறு. பட்ஜெட்டில் இருக்கும் அனைத்து திட்டங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. எந்த கோப்பும் நிலுவையில் இல்லை. பொருளுக்கு பதில், வங்கிக்கணக்கில் பணம் செலுத்தினால், தேவையானதை மக்கள் வாங்கி கொள்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!