பொது பிரிவினருக்கான இன்ஜினியரிங் கலந்தாய்வு… வரும் 25ம் தேதி தொடக்கம்

மதுரை:
கலந்தாய்வு… வரும் 25ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரும் 25-ம் தேதி முதல் பொறியியல் படிப்பில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்குகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பொறியியில் படிப்புக்கான கலந்தாய்விற்காக, மாவட்ட தலைநகரங்களில் 42 சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 கட்டமாக கலந்தாய்வு நடைபெறும், 2 நாட்கள் துணை கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலந்தாய்வு மையத்தில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!