போதைப் பொருளுடன் பெண் ஒருவர் சிக்கினார்

புதுடில்லி:
டில்லியில் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் சிக்கி உள்ளார்.
கிரிஜ்ராபாத் கிராமம் தைமூர்நகரில் 265 கிராம் ஹெராயினுடன் ஹசீனா பேகம் வந்தார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவரது உறவினர் மைதுல் போதை பொருள் விற்பதாகவும், பெண்ணின் கணவர் ஹெராயின் விற்க உதவுவதாகவும் போலீசாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!