மசகு எண்ணெய்க்கான கேள்வி மேலும் குறைவடைந்துள்ளது

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 60 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படும் என பிரித்தானிய பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தைகளில் நுகர்வோர் மலிவான விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வதைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி மேலும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒபெக் கூட்டமைப்பு நாடுகள், உலக சந்தைக்கு வழங்கும் மசகு எண்ணெய் பீப்பாய்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளால் மசகு எண்ணெயின் விலை 5 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

Sharing is caring!