மதுரை அருகே கோயிலில் சுவாமி சிலைகள் திருட்டு
மேலூர்:
மதுரை அருகே கோயில் சுவாமி சிலைகள் திருட்டு போய் உள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆமுரில் உள்ள ஐய்யம்புளி ஈஸ்வர் கோயிலில் உள்ள பித்தளை உட்பட பொருட்களால் ஆன சிலைகள் திருடு போனதாக மேலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.1.25 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S