மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்… காங்கிரஸ் 4ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

போபால்:
காங்கிரஸ் தனது 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச சட்டசபைக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் காங். முதல்கட்டமாக கடந்த 3-ம் தேதி 46 வேட்பாளர்கள் பட்டியலையும், பின்னர் இரண்டாம்கட்டமாக 16 வேட்பாளர்கள் பட்டியலையும், 5-ம் தேதி மூன்றாம் கட்டமாக 13 வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று நான்காம் கட்டமாக 29 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!