மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி… பரபரப்பு

ராமநாதபுரம்:
மரகத நடராஜர் சிலையை திருட நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயிலில் மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி நடந்துள்ளது. கோயில் அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால் திருடர்கள் தப்பியோடி உள்ளனர்.

அப்போது கொள்ளையர்களை தடுக்க முயன்ற காவலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!