மாணவர்கள் பாடத்திட்டத்தில் அரசியலமைப்பு சட்டம்…!

சென்னை:
அரசியலமைப்பு சட்டம் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் அரசியலமைப்பு சடடம் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!