மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை:
இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவும் இல்லை. குறைக்கப்படவும் இல்லை.

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.29 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,20) காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் நேற்றைய விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!