மாற்றம்… தரிசன முறையில் மாற்றம்… திருப்பதியில்தான்

திருப்பதி:
மாற்றம்… மாற்றம்… தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 11 ம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!