மாற்றாந்தாய் மனப்பான்மை… மத்திய அரசை விமர்சித்த மாயாவதி

லக்னோ:
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடக்கிறது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

“மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, கேரள மாநிலத்திற்கு உதவி செய்வதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது’. இவ்வாறு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!