மின் கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு

சென்னை:
மின் கட்டணம் செலுத்த தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது நாகை மாவட்டத்திற்கு.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட, எட்டு பிரிவு அலுவலகங்கள்; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட, 22 பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகள், புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவு அலுவலகங்களில் உள்ள நுகர்வோர், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, நேற்று வரை வழங்கப்பட்டிருந்த அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!