மீட்பு பணிகள் தாமதம்… தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்

ஷில்லாங்:
மீட்பு பணிகள் தாமதம்… தாமதம்… சுரங்கத்தில் வெள்ளம் நிரம்பி சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தாமதம் ஆகி உள்ளது.

மேகாலயா மாநிலம், ஜெய்ந்தியா மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் வெள்ளத்தால் நிரம்பியுள்ளது. அதில் 370 அடி ஆழத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், 15 பேரை மீட்கும் பணியில் நேற்று கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!